Tuesday, October 27
Shadow

நடிகர் சோனு சாத் (Sonu Sood) பிறந்த நாள் பதிவு

பஞ்சாப்பில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட, பஞ்சாப் திரை படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். பெரும்பாலான திரைப்படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடத்திலும் நடித்துள்ளார்.

கடந்த 2009ல் சிறந்த வில்லனுக்கான நந்தி விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றையும், 2010 ல் அப்சரா, ஐஐஎப்ஏ விருது ஆகியவற்றையும் பெற்றார். தபாங், அருந்ததி போன்ற திரைப்படங்கள் புகழை தந்தன.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

கள்ளழகர், நெஞ்சினிலே, சந்தித்த வேளை, மச்னு, ராஜா, கோவில்பட்டி வீரலட்சுமி, சந்திரமுகி, ஒஸ்தி, மத கஜ ராஜா, சாகசம், தேவி, தபாங், அருந்ததி