
பயணம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் ஸ்ரீசரண். சென்னையைச் சேர்ந்த அவர் சித்தார்த் நடித்த 180 படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தார். அஜீத்தின் பில்லா 2 படத்தில் பாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது ஸ்ரீசரண் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து வரும் தனி ஒருவனில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் நடித்த படங்கள்: முதல் முதல் முதல் வரை, பயணம், 180, பில்லா 2, கோபுரம், தனி ஒருவன், தமிழ் செல்வனும், தனியார் அஞ்சலும், பிருந்தாவனம்
இவர் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக பணியாற்றிய படம்: சச்சின்: எ பில்லியன் ரீம்ஸ்
