Friday, November 6
Shadow

நடிகர் விக்ராந்த் பிறந்த தின பதிவு

விக்ராந்த், தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2005 ஆம் ஆண்டு வெளியான கற்க கசடற என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். 2013 ஆம் ஆண்டில், பாண்டிய நாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

தமிழ்த் திரைப்பட நடிகரான விஜய், இவரின் தாய்வழி அண்ணன் ஆவார். நடிகை கனகதுர்க்காவின் மகளான, மானசா ஏமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்தார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

அறம் செய்து பழகு, பக்ரீத், வெண்ணிலா கபடி குழு 2, தொண்டன், கெத்து, கற்க கசடற, நினைத்து நினைத்துப் பார்த்தேன், முதல் கனவே, நெஞ்சத்தைக் கிள்ளாதே, எங்கள் ஆசான், கோரிப்பாளையம், முத்துக்கு முத்தாக, சட்டப்படி குற்றம், பாண்டிய நாடு, பிறவி, கரிச்சா, மழைச்சாரல், தென்னாட்டு இளவரசன்