
வினய் தென்னிந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். இவரது தாய் மொழி துளு ஆகும். வினய் முதலில் பெங்களூரில் மாடலிங் செய்துகொண்டிருந்தார். ஆனால் ஜீவாவின் உன்னாலே உன்னாலே என்ற படத்தில் சதா மற்றும் தனிஷா முகர்ஜியுடன் அறிமுகமாகினார். இந்த படத்தின் வெளியீட்டிற்கு பிறகு, படம் மிக பெரிய வெற்றி பெற்றது. பின்னர் வினய் ராய் அவர்குளுக்கு மேலும் நடிப்பற்காக வாய்ப்புகள் வந்தது. இதுவரை இவர் 12 படங்கள் வரை நடித்துள்ளார்.
இவர் நடித்த திரைப்படங்கள்
அம்மாயி, உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், ஆள் அம்பு சேனை, இருவர் உள்ளம், ஆயிரத்தில் இருவர், துப்பறிவாலன், சேர்ந்து போலாமா, அரண்மனை, என்றென்றும் புன்னகை,, ஒன்பதில் குரு, மிரட்டல், மோதி விளையாடு
