Friday, November 6
Shadow

நடிகர் விஷ்ணு விஷால் தன் மனைவி ரஜினியை விவாகரத்து

நடிகர் விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குனர் சுசீந்திரன் அறிமுகம் செய்தார் இதை தொடர்ந்து பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் இவர் கல்லூரியில் படிக்கும் போதே ரஜினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார் இவர் ரஜினிகாந்த்க்கு நெருங்கிய நண்பர் நடிகர் நடராஜ் மகள் விஷ்ணு விஷால் ரஜினி ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

2011ல் நடிகரும், இயக்குனருமான கே.நட்ராஜ் மகள் ரஜினியை காதலித்து திருமணம் செய்த விஷ்ணு விஷால், ஆர்யா என்ற மகனுக்கு தந்தை ஆனார். இந்நிலையில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சட்டப்படி விவாகரத்து பெற்றுள்ளதாக, நேற்று தனது ட்விட்டரில் தெரிவித்துச்சிருக்கார்