
பிரபல ஒளிப்பதிவாளர் T.S.விநாயகம் இன்று காலை 9 மணியளில் காலமானார் இவருக்கு வயது 78, இவரது மனைவி பெயர் சாந்தகுமாரி – வயது 68, ரவி ராஜ் -இஞ்ஜினியர், பார்த்திபன்-டாக்டர் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர் சிவாஜி நடித்த கல்தூண் வாழ்க்கை ரத்த பாசம், பைலட் பிரேம்நாத் ரஜினி நடித்த ராஜா சின்ன ரோஜா, காயத்ரி,மனிதன் , குரு சிஷ்யன், வேலைக்காரன், கமலஹாசன் நடித்த உயர்ந்த உள்ளம், பேர் சொல்லும் பிள்ளை, போன்ற பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார். அதோடு ஏ.வி.எம்.நிறுவனத்தின் முக்கிய படங்களுக்கு இவர் பணியாற்றியுள்ளார்
புதன் சிழமை 14 ந் தேதி சென்னை வருகிறார். அப்போதுதான் இவரது உடலுக்கான ஈமக் கடன்கள் கஙகை அம்மன் கோயில் தெருவி லுள்ள அவரது இல்லத்தில் நடைபெறவிருக்கிறது இவரது பூத உடல் அவரது சொந்த ஊரான குன்றத்தூரை அடுத்துள்ள பூந்தண்டலத்தில் அடக்கம் செய்யவிருக்கிறார்கள்
