
ஆத்மியா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழில் எழில் இயக்கத்தில் சிவ்கார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.
‘மனம் கொத்திப் பறவை’, ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படங்களில் நடித்தவர், மலையாள நடிகை ஆத்மியா. அவரைப் பற்றி திடீரென்று வதந்தி பரவியது.
இவர் ‘வெப்பச்சலனம்’, மலையாளத்தில் ‘அமீபா’ என்ற ஆர்ட் பிலிமில் நடித்தார். கேரளாவில் நர்ஸ் பயிற்சி முடித்தவர்.
இவர் நடித்த திரைப்படங்கள்
மனம் கொத்திப் பறவை, போங்கடி நீங்களும் உங்க காதலும், வெப்பச்சலனம், அமீபா
