சென்னையில் பிறந்த இவர், திரைப்படங்களில் நடிப்பதுடன், பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டில் வெளியான வரலாற்று திரைப்படமான பொன்னர் சங்கர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
சென்னையில் வசித்து வந்த இவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா பயனமானத்தை தொடர்ந்து, சினிமாவில் நடிப்பதை நிறுத்தி கொண்டார்.
இவர் நடித்த தமிழ் திரைப்படம்
பொன்னர் சங்கர் இவர் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்