கௌரி முன்ஜால் இந்திய திரைப்பட நடிகையாவார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துவருகிறார். இவர் தெலுங்கு திரையுலகிலே முதன் முதலில் அறிமுகமாகியவர்.
இவர் நடித்த தமிழ் படம்: தொட்டால் பூ மலரும்

இவர் நடித்த தமிழ் படம்: தொட்டால் பூ மலரும்