
இவர் மலையாளம் மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் கன்யாகுமரி எஸ்பிரஸ் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழில் பகடை ஆட்டம், நிமிர்ந்து நில் படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் கனல், லோஹம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் படங்களிலும், தெலுங்கில் ஜனதா பை கபிராஜு என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் படங்கள்
பகடை ஆட்டம், நிமிர்ந்து நில்
இவர் நடித்த மலையாள படங்கள்
கனல், லோஹம், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
