காவ்யா மாதவன் ஒரு மலையாள, தமிழ்த் திரைப்பட நடிகை. பூக்காலம் வரவாயி (1991), அழகிய ராவணன் (1996) உட்பட்ட திரைப்படங்களில் குழந்தை நடிகையாக அறிமுகமானார். சந்திரனுதிக்குன்ன திக்கில் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியானார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்: சாது மிரண்டால், காசி