
லைலா இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடித்த பிதாமகன், தில், நந்தா மற்றும் தீனா போன்ற படங்கள் இவருக்கு பெரும் வரவேற்ப்பை பெற்றுதந்தன. இவர் 2006-ம் ஆண்டு மேஹ்டி என்பவரை திருமணம் செய்துகொண்டு திரையுலகினை விட்டு இல்லற வாழ்க்கைக்கு நுழைந்தார். தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர் நடித்த திரைப்படங்கள்
பரமசிவன், திருப்பதி, உள்ளம் கேட்குமே, பிதாமகன், மௌனம் பேசியதே, நந்தா, தீனா, தில்
