
2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழுக்கு வந்தார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008ல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் முதலாவது தமிழ் திரைப்படமாகும்.
இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்
தசாவதாரம், ஒஸ்தி
