
இவர் தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் நடித்துள்ளனர். தமிழில் குஸ்தி, நைனா, உன்னை கண் தேடுதே, கிழக்கே வரும் பாட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மாடலிங் மூலம் சினிமா துறைக்கு வந்த இவர் 40-க்கு மேற்பட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இவர் திரைப்படங்கள் பட்டியல்
குஸ்தி, நைனா, உன்னை கண் தேடுதே, கிழக்கே வரும் பாட்டு
