Friday, April 17
Shadow

நடிகை நிக்கி கல்ரானி பிறந்த தினம்

நிக்கி கல்ரானி ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். டார்லிங், யாகாவாராயினும் நா காக்க உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். சிந்தி சமூகத்தைச் சார்ந்த இவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். ஓர் காதல் செய்வீர் திரைப்படத்தில் நடித்த நடிகை சஞ்சனா கல்ரானி இவரது மூத்த சகோதரியாவார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

கீ, பக்கா, கலகலப்பு 2 , மொட்ட சிவா கெட்ட சிவா, நெருப்புடா, மரகத நாணயம், ஹர ஹர மஹாதேவகி, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, டார்லிங், யாகவராயினும் நாகாக்க