Thursday, October 1
Shadow

நடிகை பூஜா குமார் பிறந்த தினம்

Pooja Kumar Actress HD Hot Stills, Pooja Kumar Tight Dress Photos, Tamil Actress Pooja Kumar Spicy Stills

பூஜா குமார் அமெரிக்க மற்றும் இந்திய திரைப்பட நடிகை, தயாரிப்பாளர், வடிவழகி மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளினி ஆவார். இவர் காதல் ரோஜாவே என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடிக்கின்றார்.

இவர் நடித்த படங்கள்

அடங்காதே, விஸ்வரூபம் 2, உத்தம வில்லன், விஸ்வரூபம்