Wednesday, October 28
Shadow

நடிகை பிரியா பவானி சங்கர் பிறந்த தினம்

பிரியா பவானி சங்கர் இந்தியத் திரைப்பட நடிகையும் இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் ஆவார். கல்யாணம் முதல் காதல் வரை எனும் தொலைக்காட்சித் தொடரில் நடித்தமைக்காக மிகப் பிரபலமாக அறியப்பட்டவர். பவானி சங்கர் மற்றும் தங்கம் பவானி சங்கர் என்போருக்கு மகளாகப் பிறந்தார். மயிலாடுதுறையை (மாயவரம்) சொந்த இடமாகக் கொண்டவர்.

இவர் நடித்த படங்கள்

குருதி ஆட்டம், மான்ஸ்டர், கஜிநிகாந்த், கடை குட்டி சிங்கம், மேயாத மான்