ராதிகா ஆப்தே ஓர் இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இந்தி, பெங்காலி, மராத்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். கபாலி திரைப்படத்தில் நடித்தார்.
இவர் நடித்த தமிழ் படங்கள்: ரத்தசரித்திரம், தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிச் செல்வன், கபாலி,