Monday, July 13
Shadow

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பிறந்த தின பதிவு

ரேஷ்மா பசுபுலேட்டி என்பவர் ஒரு இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகை, தொகுப்பாளர் ஆவார், இவர் நடிகர் பாபி சிம்ஹாவின் உறவினரும் ஆவார். இவரது தந்தை பிரசாத் பசுபுலேட்டி தயாரித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற பாத்திரத்தில் நடித்ததற்காக இவர் அறியப்படுகிறார். இவர் மலையாள-தமிழ் இருமொழித் திரைப்படமான கேர்ள்ஸில் பணிபுரிந்தார். இவர் நெட்ஃபிக்ஸ் இந்தியாவின் 2019 புதிய திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளார். இவர் இந்தியாவில் மி டூ இயக்கத்தின் ஆதரவாளராகவும் இருந்துள்ளார். பொழுதுபோக்கு துறையில் நுழைவதற்கு முன்பு, இவர் ஒரு விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்துள்ளார். இவர் தற்போது பிக் பாஸ் தமிழ் 3 இல் அசல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டுள்ளார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

மசாலா படம், இனிமையன நாட்கள், வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன், கேர்லள்ஸ், திரைக்கு வராத கதை, கோ 2, மணல் கயிறு 2