Saturday, April 18
Shadow

நடிகை சஞ்சனா கல்ரானி பிறந்த தினம் இன்று

இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். ஒரு காதல் செய்வீர் (2006) திரைப்படத்தின் வாயிலாக தமிழ்த் திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமானார். கன்ட கென்டதி என்ற கன்னடத் திரைப்படத்தின் வாயிலாக கன்னடத் திரைப்படங்களில் அறிமுகமானார். பூரி ஜெகன்நாத் இயக்கிய புஜ்ஜிகடு தெலுங்குத் திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக பல்வேறு புதிய திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றார்.

சிந்தி சமூகத்தைச் சார்ந்த சஞ்சனா பெங்களூருவில் வளர்ந்தார். டார்லிங், யாகாவாராயினும் நா காக்க, கோ 2 திரைப்படங்களில் நடித்த நிக்கி கல்ரானி, இவரது சகோதரியாவார். இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது நடிப்பதற்கான வாய்ப்பினைப் பெற்றார். தொடர்ந்து வந்த வாய்ப்புகளை பகுதி நேரமாக பயன்படுத்திக் கொண்டு படிப்பினை தொடர்ந்தார். இவர் சுமார் 60க்கும் அதிகமான தொலைக்காட்சி விளம்பரங்களில் தோன்றியுள்ளார். இவற்றுள் ஜான் ஆபிரகாம் உடன் நடித்த பாஸ்ட் டிராக் விளம்பரபடம் அமைந்தது.

இவர் நடித்த திரைப்படங்கள்

ஒரு காதல் செய்வீர்