Thursday, April 23
Shadow

நடிகை சாயிசா சைகல் பிறந்த தினம் பதிவு இவரை பற்றிய சில வரிகள்

மகாராஷ்டிராவில் பிறந்த இவர், தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் கடந்த 2015ம் ஆண்டில் அகில், பாலிவுட்டில் அஜய் தேவ்கானின் சிவாய் படத்தில் மூலம் அறிமுகமானார்.

சுமத் சைகல் மற்றும் ஷகீனா பானு ஆகியோருக்கு மகளாக பிறந்த இவரது கார்டியன்களாக நடிகை சாய்ரா பானு மற்றும் நடிகர் திலீப் குமார் ஆகியோர் இருந்து வருகின்றனர். இவர் பிரபல ஹிந்தி நடிகர் திலிப்குமார் பேத்தி ஆவார்

தெலுங்கில் கடந்த 2015ம் ஆண்டில் அகில் படம் மூலம் அறிமுகமான இவர், இதை தொடர்ந்து பாலிவுட்டில் அஜய் தேவ்கானின் சிவாய் படத்தில் நடித்தார். தமிழில் கடந்த 2017ல் வெளியான வன்மகன் படம் மூலம் அறிமுகமானார். இவர் தமிழில் நடித்த எல்லா படங்களும் வெற்றிப்படங்கள் அதோடு தமிழ் சினிமாவின் ராசி நடிகை பட்டியலில் இடமும் பிடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள்

வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த், சூர்யா 37