Saturday, June 27
Shadow

நடிகை ஷ்ரேயா ரெட்டி பிறந்த தினம்

நடிகை சிரேயா ரெட்டி பிறந்த தினம்

ஷ்ரேயா ரெட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும் திரைப்பட நடிகையுமாவார். இவர் மலையாளம்,தெலுங்கு, தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்பட நடிகையாவதற்கு முன்னர் சதன் மியுசிக் சுபைஸ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவந்தார். தமிழில் முதலாவதாக 2002 ஆம் ஆண்டு வெளியான சமுராய் திரைப்படத்தில் நடித்தார்.

நடிகர் விஷால் அண்ணன் நடிகர் அஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்டார் திரோனதுக்கு பிறகு நடிப்பதை நிறுத்திய ஷ்ரேயா மீண்டும் அண்டாவை காணோம் படம் நடிக்க ஆரம்பித்தார் ஆனால் நீண்ட காலமாக அந்த படம் வெளியாகவில்லை

இவர் நடித்த படங்கள்

சாமுராய், திமிரு, வெயில், பள்ளிக்கூடம், காஞ்சிவரம், சில சமயங்களில், அண்டாவ காணோம்