Sunday, June 21
Shadow

நடிகை சுவாதி ரெட்டி பிறந்த தின பதிவு

சுவாதி ரெட்டி இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மா  தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும்  பணியாற்றியுள்ளார். இவர் சுப்ரமணியபுரம் தமிழ் திரைப்படத்தின்  மூலம் திரைப்பட நடிகையாக அறிமுகமானார். தொலைக்காட்சித்  தொடரில் நடிக்கும் போது தனது பெயரை சுவாதி என மாற்றிக்  கொண்டார். இவர் பிலிம்பேர் விருது மற்றும் நந்தி விருது  ஆகியவற்றைப் பெற்றுள்ளார். 2008 ஆம் ஆண்டில் ஜல்சா என்னும்  தெலுங்கு திரைப்படத்தில் குரல் நடிகராகவும் பணியாற்றியுள்ளார்.

இவர் நடித்த படங்கள்: யாக்கை, திரி, யட்சன், வடகறி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்  பாலகுமாரா, போராளி, கனிமொழி