
நடிகை டானியாமால்ட் கடந்த 30ம் தேதி காலமானார். இவருக்கு வயது 77. இதை அவரது குடும்பத்தினர் உறுதி செய்துள்ளனர். பிரபலமான மாடலான இவர் 1964ம் ஆண்டில் வெளியான நடிகர் ஜேம்ஸ்பாண்ட் படமான கோல்டுபிங்கர் படத்தில் இவர் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி டிவி தொடரான நியூ அவேன்சர் தொடரில் நடித்துள்ளார்.