Sunday, April 19
Shadow

மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு திரும்ப போகும் ஓவியா ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டை விட்டு வெளியேற்ற பட்டுள்ளதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஓவியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓவியா நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது உண்மை தான், மீண்டும் வீட்டிற்குள் செல்ல பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இதனால் ஓவியாவின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர், இருப்பினும் ஓவியா உள்ளே வருவாரா? மாட்டாரா? நிகழ்ச்சி குழுவின் முடிவு என்ன என்பது இன்று இரவு தான் உறுதியா தெரிய வரும். இதெற்கு இடையில் முக்கிய பிரபலங்கள் ஓவியா வெளியேறியதை பற்றி கருத்து என்ன சொல்ல்கிறார்கள் தெரியுமா?

ஸ்ரீ பிரியா: ஓவியா வெளியேறியது மன வருத்தத்தை அளிக்கிறது, வெளியேறிய அவர் அவரது ஆதரவை தெரிவித்தால் ஆறுதலாக இருக்கும் என கூறியுள்ளார்.

ஸ்ரீ திவ்யா: ஓவியா தற்கொலை முயற்சி அதிர்ச்சியளிக்கிறது, அவர்கள் மன வலிமையுடன் வாழ வேண்டும்.

ரோபோ சங்கர்: பை ஓவியா, பை பை பிக் பாஸ்

டான்ஸ் மாஸ்டர் ( சதீஷ் ): அவர் வெளியேறியது நல்லது தான்.

ஆர்த்தி கணேஷ்: என்னுடைய ஆதரவு என்றும் ஓவியாவுக்கு தான்.

Leave a Reply