Sunday, October 6
Shadow

மீண்டும் மீண்டும் சமந்தா கல்யாணத்தில் சிக்கல்

சமீபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது சமந்தா திருமணம் என்பது எல்லோருக்கும் அறிந்ததே மீண்டும் இவர்கள் காதலில் பப்ரபரப்பு ஏற்பட்டுள்ளது தென் இந்தியா சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெறி, 24 என தொடர் வெற்றிகளால் சந்தோஷத்தில் இருக்கும் இவர் மீண்டும் தன் காதல் குறித்து ஒரு சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

இவர் நாக சைதன்யாவை விரைவில் திருமணம் செய்துக்கொள்ள போவதாக கூறப்பட்டது, இருவரும் இதை மறுக்கவே இல்லை.

இந்நிலையில் நாக சைதன்யாவின் தெலுங்கு ப்ரேமத்தை குறித்து ஹார்டின் சிம்பள் போட்டுள்ளார் சமந்தா. உடனே சமூக வலைத்தளவாசிகள் விடுவார்களா? வழக்கம் போல் பல கதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார்கள்.

Leave a Reply