Tuesday, April 28
Shadow

ஏ.ஆர் முருகதாஸ்க்கு அஜித் வைத்த கோரிக்கை

தல அஜித் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி சூப்பர் டூப்பர் ஹிட்டாகி இருந்த படம் தீனா. இந்த படத்தில் முருகதாஸ் தல அஜித்தை மாஸ் அண்ட் கிளாஸ் என வித்தியாசமாக காட்டி இருந்தார்.

முதலில் இந்த படத்தின் கதை அஜித்திற்கு மிகவும் பிடித்து விட்டதாம், இதனால் கதையில் எந்தவொரு மாற்றத்தை ஏற்படுத்த விரும்பவில்லையாம்.

ஆனால் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைத்துள்ளார், அது என்னவென்றால் நிறைய ஜெயின் அணிய வேண்டாம். ஒன்று மட்டும் போதும் என கூற முருகதாஸும் சம்மதம் கூறி பத எடுத்து முடித்து விட்டனர். பின்னர் படம் வேற லெவலில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் அஜித் அணிந்திருந்த அந்த ஜெயின் ரசிகர்களிடம் மிகவும் வைரலாகி உள்ளது.