Saturday, April 18
Shadow

திடீரென இன்று தல ரசிகர்களால் இணையதளம் முடக்கப்பட்டது! ஏன்?

தற்பொழுது எல்லாம் திடீர் திடீர் என சினிமா ரசிகர்களால் சமுக வலைத்தளங்கள் ஆக்கிரமிக்க பட்டு திக்கு முக்கி ஆடிவருகிறது
அதிலும் தல ரசிகர்கள் களம் கண்டால் அவ்வளவு தான் ஆட்டம் உட்சம் பெரும்

அந்த வகையில் இன்று தல அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்த வில்லன் படம் வெளியாக வெற்றியாக ஓடி பதினைந்து வருடங்கள் ஆனதை கொண்டாடும் விதமாக 15years of villan என்ற hashtagஐ சமுக வலைத்தளங்களில் உருவாக்கி அதன் மூலம் தங்கள் தலைவருக்கு நன்றி பாராட்டுகள் வாழ்த்துக்களை வாரி வழங்கி வருகின்றனர்

Leave a Reply