Saturday, June 27
Shadow

தல அஜித்யின் விசுவாசம் படத்தின் புது அப் டேட்

அஜித் விசுவாசம் படபிடிப்பு இப்போ அப்போ என்று சொல்லி கொண்டே தான் இருகிறார்கள் இந்த நேரம் பார்த்து வேலை நிருத்தம் வேறு வந்தது இந்த கட்ட்தில் படம் தீபாவளிக்கு வெலியாகுமா என்று ஒரு கேள்விக்கு பதில் இதோ.

அஜித் வீரம் , வேதாளம், விவேகம் என தொடர்ந்து மூன்று படங்களில் சிவா இயக்கத்தில் நடித்திருந்தார், தற்போது மீண்டும் நான்காவது முறையாக சிறுத்தை சிவா இயக்கத்தில் விஸ்வாசம் படத்தின் நடிக்க உள்ளார்.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள இந்த படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

ஜனவரி மாதமே தொடங்க இருந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் தள்ளி போய் கொண்டே இருந்தது, தற்போது வரும் மே 4-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம்ஸ் சிட்டியில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக அதிரடியாக தகவல் வெளியாகி உள்ளது.

இது தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது, இருப்பினும் இந்த தடவையாவது சொன்ன மாதிரி படம் தொடங்குமா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.