
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகும் படம் விஸ்வாசம் சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்களும் முதல் பார்வை போஸ்டரும் வெளியானது இது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்தது. இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது.
தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வெளிவர இருக்கும் படம் விஸ்வாசம் இன்னும் சில நாட்களே உள்ள சமயத்தில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று மதியம் ரிலீஸ் செய்தனர் இந்த பட இதுவரை தமிழ் சினிமா எல்லா சாதனைகளை முறியடித்துள்ளது. ஆம் ட்ரைலர் வெளியான 12 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து பார்த்துள்ளனர் அதோடு பத்து லட்சம் லைக் வாங்கியுள்ளது. இதுவும் மிகபெரிய சாதனை ரஜினியின் பேட்ட படம் இரு நாளில் தான் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது
