Friday, June 12
Shadow

Tag: #ajith #ajithkumar #viswasam #siva #nayanthara #yogibabu #roboshankar #thambiramayya

விஸ்வாசம் – திரைவிமர்சனம் (தரமான சம்பம்) Rank 3.5/5

விஸ்வாசம் – திரைவிமர்சனம் (தரமான சம்பம்) Rank 3.5/5

Review, Top Highlights
விஸ்வாசம்`` திரைவிமர்சனம் : தூக்குதுரை எல்லாரையும் தூக்கிட்டாரா? சத்யஜோதி பில்ம்ஸ் சார்பாக அஜித் சிவா கூட்டணியில் வரும் படம் இந்த படத்தில் அஜித் இரண்டு கெட்டப் இவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் யோகிபாபு,ரோபோஷங்கர், தம்பிராமையா,ஜெகபதி பாபு,மற்றும் பலர் நடிப்பில் வெற்றி ஒளிப்பதிவில் இமான் இசையில் சிவா இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் விஸ்வாசம் மக்களின் எதிர்பார்ப்பு மட்டும் இல்லை சினிமா உலகின் எதிர்பார்ப்பும் சிவா அஜித் கூட்டணியின் நாலாவது படம் போன பலம் விவேகம் தோல்வி இருந்தும் சிவாவுக்கு படம் வெற்றியை சிவா கொடுப்பாரா இல்லை மீண்டும் சோதனையோ தருவாரா என்பதெல்லாம் கேள்வி குறி இதற்கான விடை தல அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் விசுவாசம்... தல அஜித் ரசிகர்கள் கடந்த ஒன்றரை வருடமாக காத்திருந்ததற்கு விசுவாசம் திரைப்படம் ர...
விஸ்வாசம் படத்தில்  சவாலான சண்டைகாட்சிகளில் வித்தியாசம் காட்டி இருக்கும் தல அஜித்

விஸ்வாசம் படத்தில் சவாலான சண்டைகாட்சிகளில் வித்தியாசம் காட்டி இருக்கும் தல அஜித்

Latest News, Top Highlights
ஒவ்வொரு சண்டைக்காட்சியும் ஒவ்வொரு கான்செப்டில் இருந்ததால், எங்களுக்கு சவால்களை விட, நிறைய பொறுப்புகள் இருந்தன. உண்மையில், ஒவ்வொரு சண்டைக்காட்சியும் கதையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்லும் ஒரு புள்ளியாக இருக்கும். எனவே அதை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டி இருந்தது. ஸ்கிரிப்ட் எழுதும்போதே, என்ன தேவை என்பதில் சிவா மிகவும் தெளிவாக இருந்ததால் எங்களின் வேலை மேலும் எளிதானது, அவருக்கு நன்றி. இந்த படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் நிறைய புதுமை இருக்கும்" என்று கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் பேச ஆரம்பிக்கிறார் சண்டைப்பயிற்சியாளர் திலீப் சுப்பராயன். அஜித்குமார் பற்றி அவர் பேசும்போது, "அஜித் சார் மிகவும் கண்ணியமான, எளிமையான நபர். ஒவ்வொரு சண்டைக்கலைஞரையும் அவர் மதிக்கும் விதம் அவர்களுக்கு மிகப்பெரிய வியப்பாக இருந்தது. தொழில் என்று வந்து விட்டால் அவர் ஒருபோதும் குறுக்கிட மாட...
அஜித்தை வைத்து இயக்கிய நான்கு படங்களில் விஸ்வாசம் தான் பெஸ்ட் இயக்குனர் சிவா

அஜித்தை வைத்து இயக்கிய நான்கு படங்களில் விஸ்வாசம் தான் பெஸ்ட் இயக்குனர் சிவா

Shooting Spot News & Gallerys
விஸ்வாசம் படத்தின் இயக்குனர் சிவா இதுவரை விஸ்வாசம் படத்தை பற்றி இதுவரை எந்த வித செய்திகளும் சொல்லவில்லை முதல் முறையாக தன் மௌனத்தை கலைத்துள்ளார். தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய சினிமாவிலேயே ஒரு இயக்குனர் ஒரே ஹீரோவை வைத்து அடுத்தடுத்து நான்கு படங்கள் இயக்குகிறார் என்றால் அது அஜித் சிவா கூட்டணி மட்டும் தான். அந்த அளவுக்கு அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக மாறிவிட்ட சிவா, தற்போது அஜித்தை வைத்து விஸ்வாசம் படத்தை இயக்கி ரிலீஸுக்கும் கொண்டு வந்துவிட்டார். வரும் ஜன-1௦ஆம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் விசுவாசம் படம் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொண்ட சிவா, அஜித்தை வைத்து தான் இயக்கிய வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என இந்த நான்கு படங்களில் விசுவாசம் படம் தான் பெஸ்ட் என அவரே கூறியுள்ளார். ஏற்கனவே உற்சாகத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள் இந்த செய்தியால் ரசிகர்கள் இன்...
விஸ்வாசம் படத்தின் முக்கிய ரகசியத்தை வெளியிட்ட கலை இயக்குனர் மிலன்

விஸ்வாசம் படத்தின் முக்கிய ரகசியத்தை வெளியிட்ட கலை இயக்குனர் மிலன்

Latest News, Top Highlights
அஜித்குமார் நடித்துள்ள விஸ்வாசம் ஜனவரி 10, 2019 அன்று உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ட்ரைலரில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கி நடந்து வருகின்றது. அது ட்ரெய்லருக்கு கிடைத்துள்ள பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தே சொல்லலாம். டிரெய்லரில் அஜித் அவர்களின் ஆளுமைக்கு கூடுதல் அழகு சேர்த்தது என்றால் வண்ணமயமான கலை, மாயாஜால ஒளிப்பதிவு மற்றும் கச்சிதமான எடிட்டிங் போன்ற முக்கிய தூண்கள். அவர்கள் படத்தை பற்றி சில அம்சங்களை கூறுகிறார்கள். கலை இயக்குநர் மிலன் விஸ்வாசத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி கூறும்போது, "விஸ்வாசத்தில் பணிபுரிந்தது ஒரு தனித்துவமான மற்றும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது, இயக்குமர் சிவா இங்கு வித்தியாசமான ஒன்றை முயற்சித்ததாக நான் கூறுவேன். போஸ்டர்கள், மோஷன் போஸ்டர் மற்றும் காட்சி விளம்பரங்களில் என் கலை அமைப்பு மிகவும் வண்ணமயமாக இருந்ததாக அனைவரும் பாராட்டியது ம...
இணைய தளங்களில் கசிந்த அஜித்தின் விசுவாசம் படத்தின் கதை

இணைய தளங்களில் கசிந்த அஜித்தின் விசுவாசம் படத்தின் கதை

Latest News, Top Highlights
இயக்குநர் சிவா இயக்கத்தில் வெளியாகி பொங்கலுக்கு வெளியாக இருக்கும் நடிகர் அஜித் மற்றும் நடிகை நயன்தாரா நடித்துள்ள படம் 'விஸ்வாசம்'. இந்தப் படம் குறித்தப் பேச்சுதான் இப்போது, தமிழ் திரையுலகில் பரபரப்பாக இருக்கிறது. இப்படத்தின் கதை குறித்து செய்தி கசிந்திருக்கிறது. கசிந்துள்ள அந்த கதை இது தான் தேனியின் பெரிய தாதாவாக இருப்பவர் அஜித். அவர் யாரிடமும் வம்புக்கு போகாத நபர். ஆனால், தானாக வரும் எந்த வம்பை விடாதவர். அவர் மனைவியின் பிரசவ நேரத்தில் அவரால் அருகில் இருக்க முடியவில்லை. தவிர்க்க முடியாத ஒரு சண்டையில் சிக்குகிறார். சண்டைக்கு வந்தவர்களை அடித்துத் துவைக்கிறார். பின், கால தாமதமாக, மனைவி சேர்க்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு ஓடோடி வருகிறார். ஒருக்கட்டத்தில் மனைவி நயன்தாரா, அஜித்திடம் இருந்து பிரிந்து சென்று விடுகிறார். பனிரெண்டு ஆண்டுகள் கழித்து, மும்பையில் இருக்கும் தன்னுடைய மனைவி நய...
தல அஜித்தின் விஸ்வாசம் ட்ரைலர் 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை

தல அஜித்தின் விஸ்வாசம் ட்ரைலர் 1 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை

Latest News, Top Highlights
சத்யஜோதி பிலிம்ஸ் சார்பில் சிவா இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகும் படம் விஸ்வாசம் சமீபத்தில் தான் இந்த படத்தின் பாடல்களும் முதல் பார்வை போஸ்டரும் வெளியானது இது ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பு கிடைத்தது. இந்த சூழ்நிலையில் நேற்று மதியம் தான் இந்த படத்தின் ட்ரைலர் வெளியானது. தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு திரைக்கு வெளிவர இருக்கும் படம் விஸ்வாசம் இன்னும் சில நாட்களே உள்ள சமயத்தில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று மதியம் ரிலீஸ் செய்தனர் இந்த பட இதுவரை தமிழ் சினிமா எல்லா சாதனைகளை முறியடித்துள்ளது. ஆம் ட்ரைலர் வெளியான 12 மணிநேரத்தில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்து பார்த்துள்ளனர் அதோடு பத்து லட்சம் லைக் வாங்கியுள்ளது. இதுவும் மிகபெரிய சாதனை ரஜினியின் பேட்ட படம் இரு நாளில் தான் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்தது குறிப்பிடத்தக்கது...
அஜித் விஸ்வாசம் ட்ரைலர் தேதி அதிரடி மாற்றம்

அஜித் விஸ்வாசம் ட்ரைலர் தேதி அதிரடி மாற்றம்

Latest News, Top Highlights
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, நவாசுதீன் சித்திக், மேகா ஆகாஷ் நடித்துள்ள 'பேட்ட' படத்தின் டிரைலர் ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. ரஜினி நடித்து வெளியான கபாலி, காலா படங்களில் இடம் பெற்ற ரஜினியைப்பார்த்து சோர்ந்து போயிருந்த அவருடைய ரசிகர்கள், இந்தப்படத்தில் தோன்றும் இளமையானவராகவும், சுறுசுறுப்பானவராகவும், ஸ்டைலிஷாகவும் தோன்றும் ரஜினியைப் பார்த்து உற்சாகமடைந்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜும் ரஜினியும் முதன் முதலாக இனைந்துள்ள இந்த படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்று சொல்லப்படுகிறது. 'பேட்ட' என்றைக்கு வெளியாகும் என்ற கேள்வி இருந்து வந்த நிலையில் டிரைலரில் 'பேட்ட' ஜனவரி 10-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். டிசம்பர் 30 அன்று வ...
விஸ்வாசம் டீசர் வெளியாகும் நாள் அப்டேட் அதிகாரபூர்வ அறிவிப்பு

விஸ்வாசம் டீசர் வெளியாகும் நாள் அப்டேட் அதிகாரபூர்வ அறிவிப்பு

Latest News, Top Highlights
விஸ்வாசம் டீசர் மற்றும் படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அஜித்துடன் 4-வது முறையாக கூட்டணி அமைத்திருக்கும் இயக்குநர் சிவா விஸ்வாசம் படத்தை இயக்கி முடித்துள்ளார். அஜித் இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நிரஞ்சனா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. அந்த வகையில் படத்தின் பாடல்களை சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தின் டீசர் குறித்து தனியார் விருது வழங்கும் விழாவில் கடந்த 16-ம் தேதி பேசிய படத்தின் இயக்குநர் சிவா இன்னும் 10 நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்திருந்த...