Thursday, April 25
Shadow

தமிழ் சினிமாவின் முன்னணிநடிகருக்கு அஜித் தான் பிடிக்குமாம் ஏன் தெரியுமா?

எல்லோருக்கும் பிடித்த மனிதர்கள் என்று ஒரு சிலரை மட்டும் தான் சொல்ல முடியும் இது எல்லா துறைகளிலும் அடங்கும் தமிழ் சினிமாவில் காலத்துக்கு எற்ப ஒரு சிலருக்கு ஒரு சிலரை பிடிக்கும் ஆனால் எப்பவும் தமிழ் சிநேமாமட்டும் இல்லாமல் இந்திய சினிமா துறைக்கு பிடித்த நடிகர் என்றால் அது கண்ணைமூடி சொல்லலாம் அது தல அஜித் தான் என்று இப்ப சமீபத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் எனக்கு அஜிதான் பிடிக்கும் என்று அது யார் தெரியுமா?

அஜித்தை திரையுலக பிரமுகர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். அவர் குறித்து எந்த கேள்வி கேட்டாலும் சந்தோஷமாக பதில் அளிப்பார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சூர்யா ஒரு பேட்டியில் அஜித் குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார். இதில் ‘எனக்கு அஜித்திடம் பிடித்தது அவர் ஸ்கிரீன் ப்ரசன்ஸ் தான்.

மேலும், அவர் படத்தை திரையரங்கில் முதல் நாள் பார்க்கும் சுகமே தனி, அவருடைய ரசிகர்கள் அப்படி கொண்டாடுவார்கள்’ என கூறியுள்ளார்.

Leave a Reply