Saturday, September 24
Shadow

இனி அஜித் தல இல்லை

அஜித் எந்த வித பிரச்சினைகளுக்கும் சிக்கமாட்டார். எப்போதும் படங்களில் மட்டுமே கவனம் செலுத்துவிட்டு சென்றுவிடுவார்.

இந்நிலையில் ரசிகர்கள் இவரை அன்பாக தல என்று அழைத்து வருகின்றனர். ஆனால், அஜித்தே தனக்கு பட்டம் வேண்டாம் என்று நினைத்து தான் படத்தின் டைட்டில் கார்டில் கூட எந்த ஒரு பட்டத்தையும் போடுவது இல்லை. ஆனால் அஜித் ரசிகர்கள் தலை என்று தான் அழைப்பார்கள். அதுக்கு இப்ப வேட்டு அதாவது இனி தலை இல்லை கொஞ்சம் மாறுதலாக இனி இப்படி அழைப்பார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் வெளிநாட்டு பத்திரிக்கையில் அஜித்தை ‘இந்தியாவின் சில்வர்ஸ்டர் ஸ்டோலன்’ என்று அழைத்துள்ளனர், இதுக்குறித்து நாமே நம் தளத்தில் வெளியிட்டு இருந்தோம்.

தற்போது பல முன்னணி பத்திரிக்கைகள் இப்படியே அஜித்தை அழைக்க ரசிகர்கள் இனி தல டைட்டிலை விட்டு இதற்கு மாறுவார்களா? என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply