
தல அஜித் தற்போது பல்கேரியாவில் சிவா இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டதாம்.
அங்கு கடுமையான பனி பொழிவு இருக்கு இதனால் படபிடிப்பு நடத்த முடியாமல் தவிக்கின்றனர் இதை படத்தின் வில்லன் விவேக் ஓபராய்ட்விட்டர்யில் கூறினார் இப்ப அதை விட மோசமான விபத்து ஏற்பட்டுள்ளதாம் .
இந்நிலையில் இன்று காலை முதல் பல்கேரியாவில் பெரிய வெடி விபத்து ஏற்பட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
இதனால் ரசிகர்கள் படக்குழு எங்கு இருக்கின்றது? பாதுக்காப்பாக இருக்கின்றதா? என பதட்டத்துடன் கேட்டு வருகின்றனர்.