
அக்கா ஏன் கா உங்களுக்கு இந்த வேலை ஒழுங்கா டிவி ல கொடுக்கறத சாப்பிட்டு பொட்டிய கிளம்ப வேண்டிதான என இரசிகர்கள் கேட்கிறார்கள் நீங்கள் தல பத்தி சொன்ன கருத்திற்கு!!
கோலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டர்களில் கலாவும் ஒருவர். தற்போது பெரிய நடிகர், நடிகைகளாக உள்ள பலர் அவரிடம் நடனம் கற்றுக் கொண்டவர்கள். அஜீத்தும் கலா மாஸ்டரிடம் நடனம் கற்றுக் கொண்டவர் தான்.
அவர் கூறுகையில்,
அஜீத் சிறந்த மனிதர். அவர் என்னிடம் நடனம் கற்க வீட்டிற்கு வருவார். அப்போது அவர் குரு என்ற முறையில் என் காலில் விழுந்து நமஸ்காரம் செய்துவிட்டு தான் நடனத்தை துவங்குவார்.
அவரை நினைக்க நினைக்க பெருமையாக இருக்கிறது என்றார்.
