Saturday, August 15
Shadow

விஜய் அட்லீ கூட்டணியில் உருவாகும் புதிய படம் இந்த படத்தின் ரீமேக்கா?

கார்த்தி விஜயகாந்த் இப்போ ரஜினி இவர்கள் படத்தை எல்லாம் இயக்கியவர் அட்லீ தான்..,

மௌன ராகம் படத்தை மஜாவாகவும் சத்திரியனை சரியாகவும் எடுத்த வித்தை காரர் தற்போது அண்ணாமலையை அமெரிக்காவில் அட்டகாசமாக எடுக்க படையை தயார் செய்து வருகிறார் ஷங்கரின் வளர்ப்பு பிள்ளை ஜனவரியில் அமெரிக்காவில்தான் படப்பிடிப்பைத் தொடங்கவிருக்கிறார்களாம்.

விஜய் முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தி நடித்த படம் என்றென்றும் காதல். பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் பெரும் தோல்வியைத் தழுவியது.

எனவே வெளிநாட்டில் பாடல் காட்சி என்றால் மட்டும் செல்லும் விஜய் படத்தின் கதையே வெளிநாடு என்றால் தவிர்ப்பார். எதையோ சொல்லி விஜய் மனதை மாற்றியிருக்கும் அட்லீ, இந்தப் படத்தின் மூலம் தொடர் வெற்றி கனியை பறிக்க உள்ளார்

 

Leave a Reply