Saturday, April 18
Shadow

நேற்று பிக் பாஸ் வீட்டில் தேம்பி தேம்பி அழுத ஆரவ் ஏன் தெரியுமா

பிக் பாஸ் நேற்று மிகவும் சுவாரிசமான நாள் என்று தான் சொல்லணும் காரணம் இரண்டு ஒன்று பிக் பாஸ் ஐம்பதாவது நாள் அடுத்து நேற்று எல்லோராலும் ட்ரிகர் என்று சொல்லப்பட்ட காயத்திரியின் கையால் நேற்று நிகழ்ச்சியின் ஆரம்பத்திலே வெளியே அனுப்பியது இது இரண்டும் தான்.

இதில் கொடுமை என்னவென்றால் காயத்திரி அழுதது நமக்கு ஏன் என்று தெரியும் ஆனால் ஓவியாவை காதலித்து ஏமாற்றி அந்த பிஞ்சு மனதில் ஆசையை வளர்த்து ஏமாற்றியது ஆரவ் என்று நாம் அறிந்த விஷயம் அந்த அரக்கன் நேற்று சக்தி வெளியே சென்றதுக்கு தேம்பி அழுகிறான் இன்று வரை ஓவியாவை ஏமாற்றியதை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல் காயத்திரி குழந்தை மனம் கொண்டவர் அழுகிறார் இந்த ஆரவ் ஏன் சக்திக்காக அழுதான் என்ற கேள்வி அதை ரைசா மிகவும் அழகா குத்தி காட்டினார் இன்றைய பிக் பாஸ் ஹீரோ என்றால் அது ரைசா

Leave a Reply