
இன்று அனைவரின் விருப்பம் பிக் பாஸ் தான் ஆனால் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்த ஒருவர் பிக் பாஸ் நிகழ்ச்சியை பற்றி சொன்ன தகவல் கொஞ்சம் அதிர்ச்சி தான் காரணம் அந்த வீட்டில் இருப்பவர்கள் பற்றி இதுவரை யாரும் சொல்லாத ஒரு உண்மையை வெளிபடுத்தியுள்ளார் சில நாகளுக்கு முன் அந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆர்த்தி.
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் அந்த வீட்டில் வந்த அனைவரையும் நான் வரவேற்றேன் ஜூலியை நான் தான் முதலில் கட்டி பிடித்து அவரை வீட்டுக்குள் அழைத்து சென்றேன் ஆனால் அவர் அடுத்த பத்தாவது நிமிடம் ஸ்ரீயிடம் என்னை இந்த வீட்டில் கட்டி பிடிக்க யாரும் இல்லை என்று பொய் சொன்னார் அப்போதே இவர் யார் என்று தெரிந்து கொண்டேன் அதன் பின்னர் தான் அவரிடம் இருந்து நான் ஒதுங்கி இருந்தேன்
அதே போல அந்த வீட்டில் இருக்கும் சக்திக்கு தான் மிக பெரிய ஹீரோ என்ற பந்தாவும் இருக்கும் எனக்க்கு பிடித்தவர் ஓவியா மட்டும் தான் அவர் அன்புக்கு ஏங்குபவர். மிகவும் வெகுளியானவர். ஆனால் துணிச்சல்காரர் பிக் பாஸ் வீட்டில் மட்டும் இல்லை அவர் வெளியிலும் அப்படி தான் இருப்பவர். இப்ப புதுசா வந்து இருக்கும் பிந்து மாதவியும் மிகவும் எளிமையானவர் அமைதியானவர். இந்த இருவரை தவிர அனைவரும் சுயநலவாதிகள்
