Saturday, April 18
Shadow

Tag: #arav #bigboss #gayathiri #sakthi

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற இதை செய்தால் போதும்!! வெளியான சீக்ரெட்???

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற இதை செய்தால் போதும்!! வெளியான சீக்ரெட்???

Latest News
இன்று விஐய் தொலைகாட்சி என்றால் அது பிக் பாஸ் தான் இந்த சூழ்நிலையில் இந்த விளையாட்டில் வெற்றிபெருவதற்காக பல பழிவாங்கல் கோவங்கள் சண்டைகள் சமாதனங்கள் என பல நாடகங்கள் பலரால் நிகழ்த்தப்பட்டது???? எந்த ஒரு நாடகமும் போடாத ஒவியா நிகழ்ச்சியில் வெற்றி காணவில்லை ஆனால் இன்று தமிழகத்தில் பல கோடி இதயங்களை வென்றுள்ளார்?????? இப்படி இருக்கையில் வீட்டிற்கு புதியதாக வந்த காஜல் ஒரு மெகா ஜிகா பிளான் போட்டுள்ளார் அதை தான் சீக்ரெட் என்று கூறிப்பிட்டேன் ஆம் என்ன பிளான் தெரியமாம உள்ளே வந்து வீட்டில் இருக்கும் அனைவர்கள் இடத்திலும் ஒவியாவிற்கு வாக்காளத்து வாங்கினால் போதும் ??? நமக்கு தான் அதோடு ஒவியாவின் பல கோடி ??? நமக்கு தான் என கூறி வருகிறார் காஜல்...
நான் அப்படி தான் பேசுவேன் இதில் என்ன தவறு இருக்கு???

நான் அப்படி தான் பேசுவேன் இதில் என்ன தவறு இருக்கு???

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிகை மற்றும் நடன இயக்குனர் காயத்ரியின் உண்மை குணாதிசியம் என்னவென்று மக்கள் நன்றாக புரிந்து கொண்டார்கள் இந்த வாரம் ரசிகர்கள் மக்கள் பிக் பாஸ் குடும்பத்தினர்களிடம் கேட்க ஆசைப்படும் கேள்வியை டிவிட்டரில் கேட்கலாம் அதை நாங்கள் பிக் பாஸ் வீட்டில் கேட்போம் என்று கூறினார்கள் அப்படி கேட்ட கேள்வி இது காயத்திரி நீங்கள் ஏன் ரொம்ப அசிங்கமான வரார்த்தைகள் அறுவறுக்க தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருகின்றனர் என கேட்டதற்கு அவர் தந்த அபந்தமான பதில் இதோ.., நான் பல மாசான படங்களுக்கு தான் நடனம் ஆடிஉள்ளேன் அதனால் என் வார்த்தைகள் அப்படி தான் இருக்கும் அதில் என்ன தவறு இருக்கு அது தான் எனக்கு பிடித்து இருக்கிறது என்றார்...
நாளை பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேற போகிறவர் இவர் தான்???

நாளை பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேற போகிறவர் இவர் தான்???

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாரம் வாரம் ஒரு நபர் வெளியேற்றப்படுவர் அவர் இந்த கேமில் தோல்வி பெற்றார் என அர்த்தம் கடந்த வாரம் சக்தி இந்த வாரம்...., நிகழ்ச்சி தொடங்கிய முதல் இவருக்கு பல ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் காரணம் இவர் பல சர்ச்சைகள் செய்தார் பல தவறான வார்த்தைகளை உபயோகித்தார் யார் அவர் ஆம் நடன இயக்குனர் காயத்திரி ரகுராமே தான்...
நேற்று பிக் பாஸ் வீட்டில் தேம்பி தேம்பி அழுத ஆரவ் ஏன் தெரியுமா

நேற்று பிக் பாஸ் வீட்டில் தேம்பி தேம்பி அழுத ஆரவ் ஏன் தெரியுமா

Latest News
பிக் பாஸ் நேற்று மிகவும் சுவாரிசமான நாள் என்று தான் சொல்லணும் காரணம் இரண்டு ஒன்று பிக் பாஸ் ஐம்பதாவது நாள் அடுத்து நேற்று எல்லோராலும் ட்ரிகர் என்று சொல்லப்பட்ட காயத்திரியின் கையால் நேற்று நிகழ்ச்சியின் ஆரம்பத்திலே வெளியே அனுப்பியது இது இரண்டும் தான். இதில் கொடுமை என்னவென்றால் காயத்திரி அழுதது நமக்கு ஏன் என்று தெரியும் ஆனால் ஓவியாவை காதலித்து ஏமாற்றி அந்த பிஞ்சு மனதில் ஆசையை வளர்த்து ஏமாற்றியது ஆரவ் என்று நாம் அறிந்த விஷயம் அந்த அரக்கன் நேற்று சக்தி வெளியே சென்றதுக்கு தேம்பி அழுகிறான் இன்று வரை ஓவியாவை ஏமாற்றியதை பற்றி கொஞ்சமும் கவலைபடாமல் காயத்திரி குழந்தை மனம் கொண்டவர் அழுகிறார் இந்த ஆரவ் ஏன் சக்திக்காக அழுதான் என்ற கேள்வி அதை ரைசா மிகவும் அழகா குத்தி காட்டினார் இன்றைய பிக் பாஸ் ஹீரோ என்றால் அது ரைசா...