Thursday, October 22
Shadow

Author: admin

பிரபு சாலமன் இயக்கதில் ராணா விஷ்னு விஷால் நடிப்பில் காடன் திரைபடம் வரும் பொங்கலுக்கு ரிலிஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு !

பிரபு சாலமன் இயக்கதில் ராணா விஷ்னு விஷால் நடிப்பில் காடன் திரைபடம் வரும் பொங்கலுக்கு ரிலிஸ் அதிகாரபூர்வ அறிவிப்பு !

Shooting Spot News & Gallerys
ஈராஸ் - பிரபு சாலமன் - ராணா - விஷ்ணு விஷால் இணைந்துள்ள 'காடன்': உலகமெங்கும் மும்மொழிகளில் பொங்கலுக்கு பிரம்மாண்ட வெளியீடு 'கும்கி' திரைப்படத்திற்கு பிறகு யானைகளை வைத்து மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள படம் 'காடன்'. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்தை பிரபு சாலமன் இயக்கியுள்ளார். இந்தக் கதாபாத்திரத்துக்காக முழுக்க உடலமைப்பை மாற்றி சிரத்தை எடுத்து நாயகனாக நடித்துள்ளார் ராணா. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் தினமும் 20 யானைகளை வைத்து முதற்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் 40 நாட்கள் நடைபெற்றது. பின்பு உன்னி என்ற யானையை வைத்து கேரளாவில் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. பின்பு, புனேவில் உள்ள சதாரா, மும்பை பிலிம் சிட்டி, காரகர் என தொடர்ந்து 70 நாட்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர். பெரும் காடுகள், மலைகள் என கஷ்டப்பட்டு பல காட்சிகளை படமா...
பரத்பாலா இயக்கத்தில் “அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் உருவானது.

பரத்பாலா இயக்கத்தில் “அறிதுயில்” குலசேகரப்பட்டினம் தசரா பின்னனியில் உருவானது.

Shooting Spot News & Gallerys
தமிழகத்தில் தசரா திருவிழாக்கள் மிகவும் பிரசித்திபெற்றவை. அதிலும் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா என்பது உலகளவில் பிரபலம். ஏனென்றால் பலதரப்பட்ட மக்களும் ஒன்றுகூடி, வித்தியாசமாக வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அதனை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுக்க பலரும் ஒன்றுகூடுவார்கள். இந்தப் பாரம்பரியமான திருவிழாவினை முதன்முறையாக படமாக உருவாக்கியுள்ளார் இயக்குநர் பரத்பாலா. 'அறிதுயில்' என்ற பெயரில் உருவாக்கியுள்ளார். குலசேகரப்பட்டினம் தசரா திருவிழாவினை ஒரு கதையாகவே இதில் சொல்லியிருக்கிறார்கள். தசராவுக்கு முந்தைய இரவு, பண்டையகால பெண் கடவுளான சக்தி, எல்லா இருள்களையும் அழிக்கும் இரவு. தமிழ்நாட்டில் உள்ள இந்த கடற்கரை கிராமத்தில் இந்த நாளில் லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடுகின்றனர். அவர்கள் தங்கள் வலியை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் சவால்களை கொண்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் தவத்தை கொண...
முத்தையா முரளி வாழ்க்கை வரலாற்றில் படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதிக்கு நடிகர் ராஜ்கிரண் புகழராம் !

முத்தையா முரளி வாழ்க்கை வரலாற்றில் படத்தில் இருந்து விலகிய விஜய் சேதுபதிக்கு நடிகர் ராஜ்கிரண் புகழராம் !

Latest News, Top Highlights
தம்பி விஜயசேதுபதி, ஒரு அற்புதமான மனிதர். இரக்க மனமும், ஈகை குணமும் கொண்டவர். தமிழ் உணர்வாளர், நல்ல பண்பாளர். அவரை நான் பார்த்ததோ, அவருடன் பேசியதோ இல்லையென்றாலும், அவரைப்பற்றி என் காதுக்கு வந்த நல்ல செய்திகள் ஏராளம்... அவருக்கு என்ன அழுத்தங்களோ, 800 படத்தில் நடிக்க சம்மதித்ததற்கு... இப்பொழுது அதிலிருந்து விலகிவிட்டார். இந்த ஒரு சம்பவத்தை வைத்து, அவரின் மகள் மீது வன்மம் காட்டுவது, எந்த வகையிலும் ஏற்புடையதல்ல... இது தமிழனின் பண்பும் அல்ல. தமிழ் உணர்வு என்று, வசனம் பேசினால் மட்டும் போதாது, தமிழ்ப்பண்போடு வாழ்ந்து காட்ட வேண்டும். தமிழ் உணர்வு என்பது அவசியம் தான். அதற்காக தரம் தாழ்ந்து, அவரையோ, அவர் குடும்பத்தினரையோ விமர்சிப்பதென்பது ஈனத்தனமானது... தமிழ் உணர்வை விட, மனித நேயம் மேலானது. மறைந்த தேசிய தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை முழுமையாக படித்தவர்க...
Acclaimed music composer, Justin Prabhakaran roped in for Prabhas’s Radhe Shyam*

Acclaimed music composer, Justin Prabhakaran roped in for Prabhas’s Radhe Shyam*

Latest News, Top Highlights
Beats of Radhe Shyam, the first motion poster of the film will be out on Prabhas's birthday which falls on the 23rd October . Prabhas's Radhe Shyam is one of the most anticipated films of 2021. The love drama is being directed by K.K.Radha Krishna Kumar who debuted with the action thriller "JIL". The movie is being produced by UV Creations. The film has Pooja Hegde as the lead actress. The latest update from the movie unit is that acclaimed music composer Justin Prabhakaran has been roped in for the project. Justin Prabhakaran will be scoring the music for Telugu, Tamil, Kannada, and Malayalam versions of Radhe Shyam. He is one of the noted South Indian music directors and Radhe Shyam will be his biggest project till date. The shooting of Radhe Shyam is presently going on in ...
The makers of RRR are all set to release the first look of Jr. NTR as Bheem on the 22nd of October

The makers of RRR are all set to release the first look of Jr. NTR as Bheem on the 22nd of October

Latest News, Top Highlights
S.S Rajamouli’s RRR is one of the most highly anticipated films of all time. The movie stars Ram Charan and Jr. NTR in the lead. Earlier this year, the makers of the film had released the first look of Ram Charan and now, they are all set to release the first look of Jr. NTR as Bheem. The makers took to the official handle of RRR and shared, “#RamarajuForBheem at 11 AM on October 22nd 🔥🌊 Bheem Arrives in 2 Days... ✊🏻 @ssrajamouli @tarak9999 @AlwaysRamCharan @aliaa08 @ajaydevgn @OliviaMorris891 @DVVMovies @RRRMovie #RRRMovie” https://twitter.com/rrrmovie/status/1318424215339495425?s=21 RRR is a pan-India film bankrolled on DVV Entertainments banner by DVV Danayya. The movie stars NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia Morris and sever others in pivota...
This is how Mumbai girl Nushrratt Bharuccha aces the Haryanvi accent for her film

This is how Mumbai girl Nushrratt Bharuccha aces the Haryanvi accent for her film

Latest News, Top Highlights
Actors always go the extra mile to justify the needs of their on-screen characters and deliver their best. Talent powerhouse, Nushrratt Bharucha who is all geared up for her upcoming movie Chhalaang will be seen as a teacher from Haryana. Despite being from Mumbai, the actress worked really hard to ace the Haryanvi accent and turned out to be a total winner. Talking about her preparations, Nushrratt reveals, "Everybody else in the film already knew Haryanvi - either they were from there or they had lived there, so everybody had caught hold of that accent. I was the only person who was a full born and brought up in Mumbai. I had no clue how to even begin to approach the Haryanvi accent let alone acing it, so I wouldn’t know how to work on myself and I just didn't want myself to be ou...
தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா

தனது பாடலுக்கு கவர் ட்ராக் உருவாக்கியவர்களை பாராட்டிய பிரபல பாடகி சுசீலா

Latest News, Shooting Spot News & Gallerys, Top Highlights
கனடா வாழ் தமிழ் கலைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் பாடகர் மின்னல் செந்தில்குமரன். சமூகநல மற்றும் விலங்குகள் நல ஆர்வலராகவும் இருப்பவர். 'மின்னல் இசைக்குழு' என்கிற பெயரில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். பல வருடங்களுக்கு முன் ஸ்ரீதர் இயக்கத்தில், விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையில் வெளியான, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ படத்தில் இடம் பெற்ற, ‘சொன்னது நீதானா’ என்கிற பாடலுக்கு தற்போது புதிய வடிவிலான கவர் ட்ராக் அமைத்து தயாரித்து வெளியிட்டுள்ளார். தனது வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா பாடிய இந்த பாடலின், மீள் உருவாக்க பாடலை பாடகி சாம்பவி ஷண்முகநாதம் என்பவர் பாடியுள்ளார். இந்த பாடலை பார்த்துவிட்டு, சுசீலா அவர்கள் பாடகி சாம்பவியை பாராட்டியதுடன், இந்த பாடலுக்கு கவர் ட்ராக் இசையமைத்த கார்த்திக் ராமலிங்கம் மற்றும் இந்த பாடலை தயாரித்த செந்தில்குமரன் உள்ளிட்ட அனைவ...
கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….

கேங்க்ஸ்டராக மாறும் பாபி சிம்ஹா – இயக்குநராகும் K.ராஜேஷ்வரின் மகன் விக்ரம் ராஜேஷ்வர்….

Latest News, Top Highlights
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பவர்கள் சிலர் தான். அதில் பாபி சிம்ஹாவும் ஒருவர். தனக்கான கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதில் தன் நடிப்புத்திறமையால் முத்திரை பதிப்பவர். தமிழ், தெலுங்கு என பிஸியாக இருக்கும் பாபி சிம்ஹா இப்போது புதிய படமொன்றில் மீண்டும் தன்னை நீருபிக்க தயாராகியுள்ளார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக விளம்பரப்பட உலகில் பிரபலமான விக்ரம் ராஜேஷ்வர் இப்படத்தை இயக்கவுள்ளார்.இக்கதக்காக பாபி சிம்ஹாவை அணுகியுள்ளார் இயக்குநர் விக்ரம் ராஜேஷ்வர். கதையைக் கேட்டவுடன், நாயகனாக நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் பாபி சிம்ஹா. தமிழ்த் திரையுலகில் முக்கியமான படங்களின் பட்டியல்களை எடுத்துக் கொண்டால், அதில் 'அவள் அப்படித்தான்', 'கடலோர கவிதைகள்' உள்ளிட்ட படங்கள் இடம்பிடிக்கும். அந்தப் படங்களின் கதைக்கு சொந்தக்காரரான K.ராஜேஷ்வரின் மகன் தான் விக்ரம் ராஜேஷ்வர். ...
Aishwarya Rajesh’s Boomika Movie Frist look poster Revealed by Jayam Ravi

Aishwarya Rajesh’s Boomika Movie Frist look poster Revealed by Jayam Ravi

Latest News, Top Highlights
When two big brands are involved in a film, it instantly becomes a great source of attraction. Such is the case of ‘Boomika’ starring Aishwarya Rajesh in the lead role, produced by Stone Bench Films and Passion Studios. With the film’s title look unveiled recently, the streams of never-ending curiosities have been enormously huge. The powerhouse performer Jayam Ravi has unveiled the first look of Boomika, which looks appealing with substantial depth in it. Director Rathindran R Prasad says, “We as a team are thankful to Jayam Ravi sir for his kind gesture of releasing the first look. As soon as we planned to launch the first look, we desperately desired that someone like a powerhouse performer would be perfect. It is heartening that he immediately agreed to our request on laun...
ஐஷ்வர்யா ராஜேஷ்  நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி  !

ஐஷ்வர்யா ராஜேஷ் நடிப்பில் “பூமிகா” ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் நடிகர் ஜெயம் ரவி !

Latest News, Top Highlights
இரண்டு மிகப்பெரும் பெயர்கள் ஒரு திரைப்படத்தில் இணையும் போது ரசிகர்களிடம் அப்படத்திற்கு தானாகவே ஒரு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்த வகையில் சமீபத்தில் தொடர்ந்து தன் நடிப்புத்திறமையால் அனைவரையும் கவர்ந்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ் முன்ணனி பாத்திரத்தில் நடிக்க, ஸ்டோன் பெஞ்ச் ஃப்லிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் (Stone Bench Films and Passion Studios) தயாரிக்கும் "பூமிகா" படத்தின் டைட்டில் லுக் இணைய ரசிகர்களிடம் பெரும் பாராட்டுக்களை குவித்தது. தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகரான ஜெயம் ரவி வெளியிட்டிருக்கும் "பூமிகா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பெரும் அர்த்தங்கள் கொண்டதாக, அனைவரையும் கவர்ந்திழுத்துள்ளது. இயக்குநர் ரதீந்திரன் R பிரசாத் இது குறித்து கூறியதாவது.... எங்களின் படக்குழு சார்பாக, மிகுந்த எளிமையுடன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு தந்தமைக்கு நடிகர் ஜெயம்ரவிக்கு ...