Friday, September 11
Shadow

Author: admin

நாகசைதன்யா நடிக்கும் “ லைலா ஓ லைலா “

நாகசைதன்யா நடிக்கும் “ லைலா ஓ லைலா “

Latest News
தென்னிந்திய மொழி திரைப்பட சகாப்தத்தில் நாகேஸ்வரராவ் குடும்பம் அசைக்க முடியாத ஒரு அம்சம். வசூல் ராஜாவாக திகழும் நாகார்ஜுனாவின் அண்ணபூர்ணா ஸ்டுடியோஸ் தயாரிக்க “ ஒக்க லைலா கோசம் “ என்ற தெலுங்கு படம் தெலுங்கில் வெளியாகி அமோக வெற்றிபெற்றது. அந்த படமே தமிழில் “ லைலா ஓ லைலா “ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. நாயகனாக நாகசைதன்யா நடிக்க, நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மற்றும் பிரபு, சுமன், ஷாயாஜி ஷிண்டே, நாசர், பிரம்மானந்தம், ஆலி, ஆசிஷ்வித்யார்த்தி, சுப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை வெளியிடும் ஸ்ரீ லஷ்மி ஜோதி கிரியேசன்ஸ் A.N.பாலாஜி கூறியதாவது.. நாகார்ஜுன் என்றாலே தெலுங்கில் வசூல் ராஜா என்ற பெயர் உண்டு. அந்தளவுக்கு வெற்றி ஹீரோவாக கருதப் படுபவர். அவர் தயாரிக்க நாகசைதன்யா நடித்த இந்த “ லைலா ஓ லைலா “ படம் ஜாலியான காதல் கதையாக உருவாகி உள்ளது. பணக்கார வாலிபனான நாகசைதன்யா ஒரு பெ...
மூன்று கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்  “54321”

மூன்று கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் “54321”

Latest News
5 மனிதர்கள் 4 வாழ்க்கை முறைகள் 3 கொலைகள் 2 மணிநேரம் 1 பழிவாங்குதல் இந்த ஐந்தும் ஒன்று சேரும் கதையை திரைக்கதை வடிவமாக அமைத்து அனைவரும் ரசிக்கும் வண்ணம் உளவியல் சார்ந்த த்ரில்லராக உருவாகிய படம் “54321”. புதுமுக இயக்குனர்களுக்கு முன்னோடியாய் விளங்கும் கார்த்திக் சுப்புராஜின் பிட்சா படத்தில் துணை இயக்குனராய் பணியாற்றிய A.ராகவேந்திர பிரசாத் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய பிட்சா தமிழ் திரையுலகில் ஒரு புதிய கோணத்தை உருவாக்கியதை போல தன்னுடைய படமும் புதிய ட்ரண்டை உருவாக்கும் என்று கூறுகிறார். கதையின் நாயகனாக ஷபீர் நடிக்கிறார். கதாநாயகனாக அர்வினும் கதாநாயகியாக பவித்ராவும் நடிக்கின்றனர். இவர்களுடன் ரவி ராகவேந்தர், ரோகினி, ஜெயகுமார், “பசங்க” சிவகுமார், ரவி வெங்கட்ராமன் ஆகியோர் நடிக்கின்றனர்....
ரஜினியை கண்டுக்கொள்ளாத ஷங்கர்- ஏன்?

ரஜினியை கண்டுக்கொள்ளாத ஷங்கர்- ஏன்?

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது 2.0 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிந்து விட்டது, இந்நிலையில் கபாலி வெற்றியால் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் ரஜினி. ஆனால், இன்னும் கபாலி படத்தை ரஜினியின் பேவரட் இயக்குனர் ஷங்கர் பார்க்கவில்லையாம், அவர் 2.0 படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும், அக்‌ஷய் குமார், ராஜமௌலி போன்ற பிரபலங்கள் கபாலி குறித்து டுவிட் செய்தனர். ஷங்கர் அதுக்கூட செய்யாதது பலருக்கும் வருத்தத்தை அளித்துள்ளது, 2.0 படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்ட செட் அமைத்து நடத்தி வருகின்றனர்....
முடிஞ்சா இவன புடி திரைவிமர்சனம் (பழய மசாலா )

முடிஞ்சா இவன புடி திரைவிமர்சனம் (பழய மசாலா )

Review
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘நான் ஈ’ கிச்சா சுதீப் – நித்யா மேனன் ஜோடி நடிக்க, பல பழையபடங்களின் சாயலில் வந்திருக்கும் லவ், ஆக்ஷன், சென்டிமென்ட் படம் தான் “முடிஞ்சா இவனபுடி”. கதை இப்படக் கதைப்படி, கதாநாயகன் சுதீப், கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் தொழிலதிபர்களின் பதுக்கல் கூடாரத்தில் புகுந்து, அவர்களின் கறுப்பு பணத்தை கொள்ளையடித்து, ரகசிய இடத்தில் பதுக்கி வைத்துவருகிறார். அவ்வாறு சுதீப் செய்யக்காரணம், அப்பாவை இழந்த அவரது இளம் வயது கொடூர வாழ்க்கைதான்… எனும் நிலையில், பெரிய தொழிலதிபரான முகேஷ் திவாரியின் பங்களாவில்புகுந்து, அவர் பதுக்கிவைத்திருக்கும் கறுப்பு பணத்தையெல்லாம் கொள்ளையடித்துச் சென்றுவிடுகிறார். கொள்ளைபோனது கறுப்பு பணம் என்பதால் முகேஷ் திவாரியால் போலீசில் முறையாக புகார் அளிக்கமுடியவில்லை. இருப்பினும், தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரி சாய்ரவிமூலமாக அந்த பணத்தை திருடியவன...
Kavalai Vendam – Un Kadhal Irundhal Podhum song Teasr   Jiiva, Kajal Aggarwal

Kavalai Vendam – Un Kadhal Irundhal Podhum song Teasr Jiiva, Kajal Aggarwal

Latest News
Love is said to be the immunity booster for those.in love. It is said to infuse energy and in 'Kavalai Vendam' produced by Elred Kumar for R S Infotainment a single track beginning with the words "Un Kadhal irunthal pothum" potrays the feel of love. Composed by Leon James, crooned by Armaan Malik - Shashaa Tirupati and penned by Ko Sesha this is touted to be a perfect song for a perfect film. The heart melting melody will be the curtain raiser for "Kavalai Vendam" which is expectd to trigger the passion of love. Though the song is about to release on 17th of August ,the production unit have released the promo today The freedom of love and freedom of expression on the eve of independence day is a deliberate plan" says a production souce. Produced by Elred Kumar of RS Infotainment an...
”ஜோக்கர்”-  திரை விமர்சனம் (தமிழ் மக்களுக்கு இவன் ஜோக்கர் இல்லை புத்திசாலி 5/4

”ஜோக்கர்”- திரை விமர்சனம் (தமிழ் மக்களுக்கு இவன் ஜோக்கர் இல்லை புத்திசாலி 5/4

Review
எதிர்வரும் ஆகஸ்ட் 15-ம் தேதியன்று 66-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடவுள்ளது இந்தியா. உலகத்தின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக வெளியில் சொல்லிக் கொள்ளும் இந்த நாடு இத்தனையாண்டு கால சுதந்திர காலத்தில் வல்லரசு நாடாக உருமாறியிருப்பதாக ஆள்பவர்கள் பெருமையாக பீத்திக் கொண்டாலும், இன்னமும் முக்கால்வாசி கிராமப்புற வீடுகளில் கழிவறை வசதிகூட இல்லை என்பதை யாரிடம் போய் சொல்வது..? “செவ்வாய்க்கே ராக்கெட்விடப் போகிறோம்.. அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் வல்லரசு நாடுகளுக்கு சவால்விடும் வகையில் வளர்ந்திருக்கிறோம்..” என்று முட்டாள் அரசுகளும், மந்திரிகளும், முதலமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் கத்திக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான் இன்னமும் கிராமங்களில் வசிக்கும் இந்தியர்கள் கழிப்பறைக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்த பத்து அம்சத் திட்டத்தை 50 ஆண்டுகளாக அமல...
கபாலி ஸ்டைலில் கலக்க வருகிறான் இருமுகன்

கபாலி ஸ்டைலில் கலக்க வருகிறான் இருமுகன்

Latest News
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ திரைப்படத்தின் சென்னை வசூல் குறித்து நாம் அறிந்ததே. வெளியான மூன்றே வாரத்தில் இந்த படம் சென்னையில் மட்டும் ரூ.11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை புரிந்தது. இந்த படத்தை சென்னையில் ஜாஸ் சினிமாஸ்’ நிறுவனம் வெளியிட்டு நல்ல லாபத்தை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘கபாலி’யை அடுத்து சீயான் விக்ரம் நடித்த ‘இருமுகன்’ படத்தை சென்னையில் வெளியிட முடிவு செய்த ஜாஸ் சினிமாஸ்’ தற்போது சென்னை ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ‘கபாலி’யை அடுத்து ‘இருமுகனும்’ சென்னையில் வசூலில் சாதனை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்துள்ள இந்த படம் செப்டம்பர் இறுதியில் வெளியா...
குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !!

குழந்தைகளின் கல்விக்காக உதவி கரம் நீட்டும் நடிகர் விஷால் !!

Latest News
சில மாதங்களுக்கு முன்பு மத்திய கைலாஷ் அருகே அதிகாலையில் குடித்துவிட்டு போதையில் விலை உயர்ந்த ஆடி காரை ஒட்டி வந்த ஒரு பெண்ணின் கார் மோதி உயிர் இழந்தார் தரமணியை சேர்ந்த கார்பென்டர் முனுசாமி ( 53). அவருடைய மனைவி கோவிந்தம்மாள் , மகன் ஆனந்த் 11 ஆம் வகுப்பு , மகள் திவ்யா 7ஆம் வகுப்பு இவர்கள் இருவரும் திருவான்மியூரில் உள்ள கார்ப்ரேஷன் பள்ளியில் படித்து வருகின்றனர். துன்பத்தில் வாடி வந்த இக்குடும்பத்தின் நிலை அறிந்த விஷால் அன்னாரின் குழந்தைகளான ஆனந்த் மற்றும் திவ்யா ஆகியோரின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பள்ளி முதல் முதல் கல்லூரி வரை அவர்கள் விரும்பி படிக்க ஆசைப்படும் படிப்புக்கான செலவை விஷால் தேவி அறக்கட்டளையின் மூலம் செய்யவிருக்கிறார். விஷால் நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் “ கத்தி சண்டை “. இப்படத்தின் படபிடிப்பில் போட்டோ பிளேட் செல்வம் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தா...