
இந்திய சினிமாவே எதிர்பார்த்த பாகுபலி 2 ஒரு வழியாக வெளியாகி மிக பிரமாண்டம் மட்டும் இல்லாமல் ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய வியப்பு மற்றும் இப்படியும் ஒரு படமா என்று இப்படி எல்லாம் இந்திய சினிமாவில் எடுத்து சாதிக்க முடியுமா என்ற வியப்பில் இருந்து இன்னும் மீளமுடியாமல் ஒரு தவிப்பில் உள்ளனர்.ரசிகர்கள் ஒரு பக்கம் கட்டப்பா ஏன் பாகுபளியை கொன்றார் என்ற கேள்விக்கும் மிக நேர்த்தியான விடை கொடுத்தார். என்று தான் சொல்லணும் கதை திரைகதை தொழில் நுட்பம் கதாபாத்திரம் இப்படி எதிலும் சோடைபோகாமல் ஒரு தரமான படத்தை ராஜமௌலியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார். அ
அதே போல ராஜமௌளியின் கனவை முழுமையாக இந்த படத்தில் நடித்த நடிகை நடிகர்கள் மட்டுமே பூர்த்தி செய்யமுடியும் என்பதிலும் சிறிதும் ஐயமில்லை. ராஜா மாதா அது ரம்யா கிருஷ்ணன் மட்டுமே சாத்தியம் வேறு யாராலும் சத்தியமா நடிக்க முடியாது.
அதேபோல பிரபாஸ் கடவுளே இப்படி ஒரு உழைப்பாளி தொழில் பக்தி உள்ள நடிகனா என்று நம்மை வியக்கவைகிறார் ஒரு படத்துக்காக ஐந்து வருட உழைப்பை ஒரு நடிகனால கொடுக்க முடியுமா என்றால் அதுவும் ஒரு முன்னணி நடிகனால என்றால் அது பிரபாஸ் மட்டுமே என்று தான் தோன்ற வைக்கிறது நீ நடிகன் இல்லை அவதாரம் என்று தான் சொல்ல தொனவைக்கிறது. இவரை பார்த்து மற்ற நடிகர்கள் காற்று கொள்ளவேண்டும் குறிப்பாக தமிழ் நடிகர்கள் ஒன்னும் இல்லாமல் ஒரு ஆர்பாட்டம் சமுக வலைதளங்களை நாசம் செய்து கொண்டு இருகிறார்கள் இப்படி ஒரு நடிகன் பினாடி போனால் உணகளுகும் மரியாதையை இருக்கும் அதை விட்டு விட்டு சும்மா கத்தி கூச்சல் போட்டு நடிப்பவன் எல்லாம் ஒரு நடிகனா
சரி விஷயத்துக்கு வருவோம் விஜயின் தெறி படத்தின் சாதனயை உடைக்க முடியவில்லை என்று சில ஊடங்கங்கள் எழுதியது மணத்துக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது ஒரு நேரடி தமிழ் படம் தெறி அது மட்டும் இல்லை தமிழ் சினிமா உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர் விஜய் அப்படி இருக்கும் பொது எப்படி அவரின் படத்தோடு இணைகிறார்கள் என்று தெரியவில்லை. பாகுபலி ஒரு மொழி மாற்றம் படம் பிரபாஸ் ராணா இவர்கள் தமிழுக்கு புதுசு இப்படி இருக்கும் போது விஜய் படத்தோடு ஒப்பிடுவது விஜய்க்கு தான் அசிங்கம்.
அது மட்டும் இல்லை உண்மை என்ன வென்றால் இந்த படம் காலை காட்சி ரத்து ஆனது ரசிகர்களுக்கு வேணும் என்றால் தெரியாமல் பொய் இருக்கலாம் ஊடகாரகளுக்கும் தெரியாமல் போனது வருத்தம் என்று தான் சொல்லணும் இருந்தும் விஜய் படம் தெறி சாதனையை உடைத்தது பாகுபலி 2 ரஜினியின் எந்திரன் சாதனையை மட்டும் தான் உடைக்க முடியவில்லை. விஜய் ரசிகர்கள் கவனத்தை தன் ஊடக பக்கம் திசை திருப்ப வெளியிட்ட செய்தி தான் அது மற்றபடி விஜய் சாதனையை முறியடித்தது உண்மை. ஒரு நல்ல படத்துக்கான உண்மையான வெகுமதி சேரவேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இந்த செய்தி வெளியிட்டோம்.
அதே போல இந்த படம் இதுக்கு முன் தமிழ் சினிமா செய்த சாதனை எல்லாம் முறியடித்து விட்டது என்று தான் சொல்லணும் குறிப்பு ரஜினியின் எந்திரன் சாதனையை மட்டும் முறியடிக்கவில்லை என்பது உண்மை முறியடிக்குமா என்று பொருத்து இருந்து பாப்போம்.
