Monday, April 20
Shadow

Tag: #vijay #vijayfans

கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் நலத்திட்ட உதவிகள் !

கிருஷ்ணகிரி மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் மாபெரும் நலத்திட்ட உதவிகள் !

Latest News, Top Highlights
கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் தளபதி விஜய்.தளபதி ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செய்து வருவது வழக்கம். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு P.பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை சார்பாக ஏற்பாடு செய்த நலத்திட்ட உதவிகள் : *தையல் மிஷன்கள் 15 , *200 வேஷ்டிகள் மற்றும் 550 சேலைகள் , *சில்வர் குடங்கள் 100 , *ஸ்கூல் பேக்ஸ் 50 , *அரசு மருத்துவமனைக்கு வீல் சேர் 2 , *சர்க்கரை சரிபார்க்கும் மிஷன்கள் 10 , *பெட்சீட் 100, *உணவு 2000 பேருக்கும், கல்வி உதவிதொகை 20 பேருக்கும் அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு. புஸ்ஸி.N....
விஜய்யின் தெறி சாதனையை உடைத்த பாகுபலி2 ரஜினி சாதனையை உடைக்குமா

விஜய்யின் தெறி சாதனையை உடைத்த பாகுபலி2 ரஜினி சாதனையை உடைக்குமா

Latest News
இந்திய சினிமாவே எதிர்பார்த்த பாகுபலி 2 ஒரு வழியாக வெளியாகி மிக பிரமாண்டம் மட்டும் இல்லாமல் ரசிகர்களிடம் ஒரு மிக பெரிய வியப்பு மற்றும் இப்படியும் ஒரு படமா என்று இப்படி எல்லாம் இந்திய சினிமாவில் எடுத்து சாதிக்க முடியுமா என்ற வியப்பில் இருந்து இன்னும் மீளமுடியாமல் ஒரு தவிப்பில் உள்ளனர்.ரசிகர்கள் ஒரு பக்கம் கட்டப்பா ஏன் பாகுபளியை கொன்றார் என்ற கேள்விக்கும் மிக நேர்த்தியான விடை கொடுத்தார். என்று தான் சொல்லணும் கதை திரைகதை தொழில் நுட்பம் கதாபாத்திரம் இப்படி எதிலும் சோடைபோகாமல் ஒரு தரமான படத்தை ராஜமௌலியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று நிருபித்துள்ளார். அ அதே போல ராஜமௌளியின் கனவை முழுமையாக இந்த படத்தில் நடித்த நடிகை நடிகர்கள் மட்டுமே பூர்த்தி செய்யமுடியும் என்பதிலும் சிறிதும் ஐயமில்லை. ராஜா மாதா அது ரம்யா கிருஷ்ணன் மட்டுமே சாத்தியம் வேறு யாராலும் சத்தியமா நடிக்க முடியாது. அதேபோல பிரபாஸ் க...