Friday, September 11
Shadow

பைரவா ஆடியோ ரிலீஸ் தேதி இதுவா?

தெறி படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து விஜய், பரதன் இயக்கும் பைரவா படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இதைதொடர்ந்து இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் கிருஸ்துமஸ் தினத்தில் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply