
பைரவா கொண்டாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது சாதனைகள் மேல் சாதனைகள் இந்த படம் ஆரமிபித்த நாளில் இருந்து விஜய் ரசிகர்களின் கொண்டாட்டம் இணையதளங்களில் மட்டும் இல்லை ரசிகர்கள் மன்றம் முதல் ரசிகர்கள் மனதிலும் சந்தோசம் கரை புரண்டோடுகிறது அதை மேலும் அதிக படுத்த சந்தோஷ செய்திதான் இது
ைரவா ரிலீஸ் நெருங்கிவரும் வேளையில் படம் குறித்த எதிர்பார்ப்பு நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதல்முறையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். மேலும் முதல்முறையாக விஜய் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இப்படம் ஜனவரி 12-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதில் ஜெர்மன் நாட்டில் மொத்தம் 20 இடங்களில் இப்படம் வெளியாகிறதாம். ரஜினி படம் கூட அங்கே இவ்வளவு திரையரங்குகளில் வெளியானதில்லை என்பது கவனிக்கத்தக்கது.
