Sunday, June 28
Shadow

பிக் பாஸ் வீட்டில் கதறும் ஆரவ் சுஜாவை அடிக்கும் சினேகன் போர்களமானது

பிக் பாஸ் நாளுக்கு நாள் நிகழ்ச்சி சூடு பிடிக்கிறது என்று தான் சொல்லணும். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை சண்டை, விளையாட்டு, மகிழ்ச்சியான தருணங்கள் என நிறைய பார்த்திருப்போம். அதே நேரத்தில் குழாய் அடி சண்டையைவிட மோசமாக சண்டைபோடும் சினேகன், மிகவும் மோசமாக குழந்தைதனமாக கையில் இருப்பதை பிடுங்குவது தள்ளிவிடுவது குறிப்பாக சுஜா வருணியை தான் குறிவைத்து செய்கிறார்.


அதோடு இன்றைய டாஸ்க் மிகவும் கஷ்டமான டாஸ்க் புலம்பும் ஆரவ் பிந்து மற்றும் ஹாரிஸ் மிகவும் கடுமையான டாஸ்க் என்பதால் விடுங்க நான் போகிறேன் என்று புலம்பும் அளவுக்கு மிக கஷ்டமான டாஸ்க் ஹாரிஸ் மற்றும் சுஜா காலில் பலத்த அடிவேறு படுகிறது இதோடு சினேகன் கூத்து வேறு.

ஆனால் 100 நாட்கள் நெருங்க நெருங்க பயங்கரமான சண்டைகள் வரும் என்பது போல் தெரிகிறது. அதன் முதல் கட்டமாக புதிதாக வந்த புரொமோவில் சுஜா மற்றும் சினேகனிடையே சண்டை ஏற்படுகிறது.

சுஜா என்னை தொடாதீர்கள் என்று கூற, அதற்கு சினேகன் பிறகு எப்படி விளையாடுவது என்பன போல ஆரவ் மற்றும் பிந்து மாதவியிடம் கூறுகிறார். ஆரவ்வும் விளையாடும் போது திடீரென்று வார்த்தையை விடுகிறார்கள் என்கிறார்.

Leave a Reply