பிக் பாஸ் வீடு நாளுக்கு நாள் பொறாமை போட்டி என்ற சூழ்நிலையில் தான் போய்கொண்டு இருக்கு என்று சொல்லவேண்டும். எல்லோருக்கும் ஒரே மன நிலை தான் என்றும் சொல்லணும் காரணம் எல்லோருக்கும் புதுமுகங்களாக வந்துள்ள சுஜா மீது ஏன் இப்படி காழ்புணர்ச்சி என்று தெரியவில்லை எல்லோரும் அந்த ஒரு பெண்ணை கட்டம் கட்டி வம்பு செய்கின்றனர் இதில் வையாபுரி சினேகன் எல்லோரும் அடங்குவார்கள்.
காயத்திரி தான் இதற்கு எல்லாம் காரணம் சுஜா வந்த முதல் நாளே அவர் மீது ஆபாண்ட பொய்கள் சினேகன் மூலம் சொல்லி சினேகன் அதை வீட்டில் உள்ள எலோரிடமும் கூறி தேவை இல்லாமல் அவரை கட்டம் கட்டுகிறார்கள் அந்த பெண் வேலை செய்தால் தப்பு பேசினால் தப்பு என்று வீட்டில் உள்ள அனைவரும் சுஜாவை வெறுப்பேத்தி வருகிறார்கள் ஆனால் சுஜா இதுவரை மிக வெகுளியாக தான் இருந்து வருகிறார்.
ஆணவம் பிடித்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நேற்று வந்த புது வரவு வந்த முதல் நாளே அனைவரையும் மொக்கை செய்து வேருபெற்றியுள்ளார் இதனால் கடுப்பான ரைசா இருக்கட்டும் நாளை முதல் அவனுக்கு நான் யார் என்று காட்டுகிறேன் என்று சவால் விடுகிறார் இனி தான் பிக் பாஸ் வீடு மிக கலவர பூமியாக மாறும் என்று தெரிகிறது