Tuesday, December 7
Shadow

தனியார் தொலைக்காட்சிக்கு ஆப்பு வைத்த மெர்சல் பட குழு

வெற்றி கூட்டணியாம் விஜய் மற்றும் அட்லி கூட்டணியில் உருவாகிவரும் படம் மெர்சல் இந்த படத்துக்கு மெர்சல் என்று எப்ப டைட்டில் வைத்தார்களோ அம்று முதல் உலக சினிமா ரசிகர்களை மெர்சல் பண்ணி கொண்டே இருக்கிறது என்று தான் சொல்லணும் அதே போல மெர்சல் போஸ்டர் மெர்சல் டீசர் இப்படி எல்லாமே ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களை மெர்சல் பண்ணுது.

இந்த படம் அறிவிப்பிலே மிக பெரிய எதிர்பார்ப்பை உண்டு பண்ணியது பின் டீசர் வந்தவுடன் மேலும் அதை அதிகரித்தடுள்ளது என்று தான் சொல்லணும். இதனால் இந்த படத்தின் வியாபாரம் அதை விட அதிகமான அதாவது இதுவரை இல்லாத வியாபாரம் என்று தான் சொல்லணும் விஜய் படங்களிலே அதிக விலை கொடுத்து தொலைக்காட்சி உரிமத்தை வாங்கியது ஜி.தமிழ் தொலைக்காட்சி இந்த படத்தை 35 கோடி விலை கொடுத்து இந்த பட உரிமையை வாங்கியுள்ளது ஜி தமிழ் ஆனால் பட உரிமை மட்டும் தான் ஜி. தமிழுக்கு மற்ற எல்லா உரிமமும் சன் தொலைக்காட்சிக்கு என்ன அப்படி பாக்குறிங்க

ஆமாம் இவ்வளவு தொகை கொடுத்து படம் வாங்கிய ஜி. தமிழுக்கு இசை வெளியீட்டு விழா உரிமம் இல்லையாம் அது விஜய்யை வைத்து அடுத்த படம் தயாரிக்கும் சன் தொலைக்காட்சிக்கு தாரை வார்த்து கொடுத்துள்ளார்கள் பட குழவினர். பாவம் ஜி. தமிழ் இசை வெளியீட்டு விழா நாம் தான் விழா கவரேஜ் எடுப்போம் என்று புரோமோ முதல் தயார் செய்து வைத்து ஏமாந்தது தான் மிச்சம் இதுக்கு பேர் தான் வெள்ளம் சாபிடுவது ஒருத்தன் விரல் சப்புவது ஒருத்தன் என்ற பழமொழி இருக்கு

Leave a Reply

CLOSE
CLOSE