Monday, April 20
Shadow

பிக் பாஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு பதற்றம் ஏன்

பிக்பாஸ் பிரச்சனை தான் தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதில் நேற்று ஓவியா தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று தான் தகவல்கள் வந்தது.

அதை தொடர்ந்து அவர் வெளியேறிவிட்டார் என்றும் கூறி வந்தனர், ஆனால், இதை நம்புவதா? வேண்டாமா? என்ற மனநிலையே அனைவரிடத்திலும் இருந்தது.

ஆனால், உண்மையாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் ஏதோ நடந்துள்ளது, அதனால் தான் நேற்று போலிஸார் வந்து விசாரணை நடத்தி சென்றுள்ளனர். இதோ போலிஸார் வந்த புகைப்படம்…..

Leave a Reply