Sunday, April 19
Shadow

Tag: #big boss #gayathiriraguram #kamalhaasan #vijaytv

பிக் பாஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு பதற்றம் ஏன்

பிக் பாஸ் வீட்டில் போலீஸ் குவிப்பு பதற்றம் ஏன்

Latest News
பிக்பாஸ் பிரச்சனை தான் தற்போது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இதில் நேற்று ஓவியா தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்று தான் தகவல்கள் வந்தது. அதை தொடர்ந்து அவர் வெளியேறிவிட்டார் என்றும் கூறி வந்தனர், ஆனால், இதை நம்புவதா? வேண்டாமா? என்ற மனநிலையே அனைவரிடத்திலும் இருந்தது. ஆனால், உண்மையாகவே பிக்பாஸ் வீட்டிற்குள் ஏதோ நடந்துள்ளது, அதனால் தான் நேற்று போலிஸார் வந்து விசாரணை நடத்தி சென்றுள்ளனர். இதோ போலிஸார் வந்த புகைப்படம்........
‘பிக்பாஸ்’ காயத்ரி ரகுராம் மீது பாய்ந்த புகார்கள்… விரைவில் கைது ஆவாரா ?

‘பிக்பாஸ்’ காயத்ரி ரகுராம் மீது பாய்ந்த புகார்கள்… விரைவில் கைது ஆவாரா ?

Latest News
பிக் பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பிரச்னைகள் பூகம்பம் போல கிளம்பி கொண்டே இருக்கிறது இதற்கு முக்கிய காரணம் காயத்திரி ரகுராம் மற்றும் ஆர்த்தி என்று தான் சொல்லணும் இந்த இவர்களால் நாள்தோறும் ஒரு பிரச்சனை வந்த வண்ணம் உள்ளது குறிப்பகா காயத்ரிரகுராம் தான் முக்கிய காரணம், சமீபத்தில் அவர் பேசிய சேரி பிஹேவியர்’ மேலும் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளது என்று தான் சொல்லணும். சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தை, பல்வேறு தரப்பிலும் பலத்த சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது. 10.07.2017 அன்று ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் 'புரொமோ' வீடியோவில் நடிகை ஓவியாவைத் திட்டுவதற்காக ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை நடிகையும் பி.ஜே.பி. பிரமுகருமான நடிகை காயத்ரி ரகுராம் பயன்படுத்தியிருந்தார். இது "சேரி மக்களையும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தையும் இழிவுபடுத்தும் விதமாக உள்ளது" எனப் பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. இந்நி...